About us

 பெயர்: ஆண்டாள் வெங்கட்ராகவன் 

இது என்னுடைய கதைகளுக்கான பிரத்யேக தளம். இதில் எனது சிறுகதைகள், கவிதைகள் மற்றும் நாவல்களை நீங்கள் படித்து மகிழலாம். மேலும் உங்கள் நிறைகுறைகளையும் இதில் என்னோடு பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் கருத்துக்கள் எனக்கு பிழைகளைத் திருத்திக் கொள்ளவும், மேலும் தரமான படைப்புகளை வழங்க ஊக்கமாகவும் விளங்கும். 

நன்றி!

Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02